பியானு மீது அமர்ந்து பியானுவை தட்டிய கொரில்லா..!

குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல என்ற பழமொழியை உண்மையாக்கும் விதமாக கையில் சிக்கிய பியானு படாத பாடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பியானுவை கொரிலா தாறுமாறாக இசைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

 

ஒருகட்டத்தில் பியானோ மேலே ஏறி அமர்ந்த அந்த கொரில்லா உற்சாகத்தில் குதித்து விளையாடிய காட்சிகள் காண்போரை ரசிக்க வைத்துள்ளது.