--- --:--:-- --

The goddess of the temple

கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேரோட்டம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவையின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலின் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில்...

Right Menu Icon