நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள் பத்திரமாக மீட்பு..!
விழுப்புரம் அருகே தரைப்பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில்...





