கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஐந்தடுக்கு உறை கிணறு..!
பழந்தமிழர் பெருமைகளுக்கு சான்றாக பல வரலாற்று ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது கீழடி. ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் ஐந்தடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. பழந்தமிழர்களின் வாழ்வியலையும், தொழில்துறையும் வெளிப்படுத்தும் பொக்கிஷமாக...






