தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு..விழாக்கோலம் பூண்டுள்ள விக்கிரவாண்டி..!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் கட்சியின் அரசியல் மாநாட்டையொட்டி, விழாக்கோலம் பூண்டுள்ளது விக்கிரவாண்டி. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விக்கிரவாண்டி...





