சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது..!
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு உடன் தலையிலிருந்து ரத்தம் வழிய சிம்பு தொழுகையில் ஈடுபடுவது...





