திருப்பூரில் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வந்த குப்பையில் ஏற்பட்ட தீ விபத்து!
திருப்பூர், திருமுருகன் பூண்டி பேரூராட்சி அம்மாபாளையம் பகுதியில் உள்ள கணபதி நகரில் சுப்பிரமணீயம் என்பவருக்கு சொந்தமான பாறைக்குழி உள்ளது. இந்த பாறைக்குழி 80 ஆடி ஆழம் கொண்டது....





