இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....





