கர்ப்பிணியை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டிய பெண் மருத்துவர்
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் விடுப்பில் இருந்ததால் கர்ப்பிணியை காப்பாற்றிய பெண் மருத்துவர் ஆம்புலன்சை ஓட்டிச் சென்ற சம்பவம் மேகாலயாவில் நடந்துள்ளது. பெண் மருத்துவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்....





