ரவுடிகள் அரசியலுக்கு வருவதை தடுக்க மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்..!
குற்றப் பின்னணி கொண்டவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரது குண்டர்...






