மனநலம் பாதிக்கப்பட்ட மகளை 7 ஆண்டுகளாக ஒரு அறையிலேயே அடைத்து வைத்த தந்தை..!
கர்நாடகாவில் கல்மனம் படைத்த தந்தையின் ஈவு இரக்கமற்ற செயலால் 7 ஆண்டுகளாக வெளிச்சத்தை பார்க்காமல் தனி அறையில் அடைக்கப்பட்டு இருளில் பரிதவித்த இளம்பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். ...





