தம்பதி இடையே நடந்த சண்டையில் தனது ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட தந்தை!
விருதுநகர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். திருமணமான இரண்டு...






