சென்னை அருகே மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேருக்கு நேர்ந்த கதி..!
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...






