திருவாடானை, உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டது
உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவாடானையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஒன்றியத்தில் 4 உழவர் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. 100 உறுப்பினர்களை...





