விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்..!
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 550 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக...





