பிரசவத்திற்காக வந்த பெண் வயிற்றில் துணி பஞ்சை வைத்து தைத்த மருத்துவர்கள்..!
தெலுங்கானா மாநிலத்தில் பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணின் வயிற்றில் பஞ்சை வைத்து மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு...






