தகாத உறவு என்ற விபரீதம்! * கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. * கத்தியால் சரமாரியாக குத்தி கதறி அழுத கணவன்!
ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்... ஆனால், மொபைல் போன் திரைக்குப் பின்னால் அரங்கேறும் 'கள்ளக் காதல்' மோகமோ ஆயுள் முழுமைக்குமான நிம்மதியைக் குழிதோண்டிப் புதைத்து...





