இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் பாடத்திட்டத்தை பயில தற்போது இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக மத்திய அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆணையத்தின் இயக்குனர் தகவல் !!!
கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் உள்ள ஜே.எஸ்.எஸ்.இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரியின் 17 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர்...






