சாத்தான் குளத்தில் காவலர்களால் அடித்து மேலும் ஒருவர் கொலை..! வெளிவரும் உண்மைகள்..!
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் சேர்ந்த வடிவு என்பவர் தாக்கல்...






