ஆவடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர்..!
தொழிற்சங்க கோரிக்கையில் samsung தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை முதல்வர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட பட்டாபிராமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வீட்டுமனை...






