பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு..!
சோமாலியாவில் உள்ள சொகுசு விடுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ...






