நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது – தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், "நாட்டின் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 பிரிவுகளில் எது உயர்ந்தது என்று எப்போதும் விவாதிக்கப்படுகிறது. நாடாளுமன்றம்தான் உயர்ந்தது என்று...





