வடிவேலு பாணியில் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு விழுந்த நடத்துனர்..!
சென்னை அடுத்த ஆவடி அருகே நடிகர் வடிவேலு பாணியில் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு நடத்துனர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் நகர் அருகே...






