வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து..!
மயிலாடுதுறை அருகே தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த பெண் படுகாயம் அடைந்துள்ளார். கிராமத்தில் உள்ள தொகுப்பு வீட்டில் வசிக்கும் வேம்பு என்ற...





