சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு!
கடந்த 22.05.2020-ம் தேதி மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் முகேஷ் குமார் என்பவர் இருசக்கர...





