பாலியல் தொல்லை தந்த பயிற்சியாளர்..மாடியில் இருந்து குதித்து தப்பிய மாணவி..!
காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த விளையாட்டு பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர். ரயில்வே சாலையில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டு...





