சூட்கேஸில் வைக்கப்பட்டு ஓடைக்கால்வாயில் வீசப்பட்ட குழந்தை..!
ராணிப்பேட்டை மாவட்டம் மாணவரம் அருகே குழந்தை சூட்கேஸில் வைக்கப்பட்டு ஓடைக்கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பூர் கிராமத்தில் ஏரிக்கரை ஓரமாக ஓட கால்வாயில் மழை காரணமாக...





