--- --:--:-- --

The Chief Minister will open the Vedha House on the 28th ..!

வேதா இல்லத்தை வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார்..!

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டு ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது....

Right Menu Icon