ரயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்ட முதலமைச்சர்..!
அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் மயிலாடுதுறை புறப்பட்டார். சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார். ...





