நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்த வேண்டும்
மக்கள் விரோத போக்கை கைவிட்டுவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்....