--- --:--:-- --

The Central Government continues to deceive the people of Tamil Nadu ..!

மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது..!

மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Right Menu Icon