பெட்ரோல் பாட்டில் பக்கத்தில் இருந்த செல்போன்..திடீரென வந்த அழைப்பால் நடந்த விபரீதம்..!
சென்னை கோயம்பேட்டில் பெட்ரோல் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டிலுடன் சேர்த்து இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போனுக்கு அழைப்பு வந்த போது திடீரென தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில்...





