தேர்தலில் தோல்வியுற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்களும், குற்றச்சாட்டுக்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த...






