கொடூரமான முறையில் நடந்த கொலை.. நடிகர் தர்ஷனின் நெருங்கிய நண்பர் கிச்சா சுதீப் சொன்ன விஷயம்!!
பவித்திர கௌடா உடன் வாழ்ந்து வந்துள்ளார். அண்மையில் ரேணுகாசாமி என்பவர், பவித்தரவை ஆபாசமாக திட்டியும் சில ஆபாச வீடியோக்களையும் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம்...





