தந்தையுடன் நின்றிருந்த சிறுவன் எதிர்பாரத விதமாக மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு..!
சென்னை ராமாபுரத்தில் தந்தையுடன் எலக்ட்ரிசியன் வேலைக்கு சென்ற 15 வயது சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கொடுங்கையூர் அடுத்து எழில் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு...






