பனியில் சிக்கி உறைந்த நிலையில் இரண்டு இளைஞர்களின் உடல்கள் மீட்பு..!
ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் பணியில் சிக்கி உறைந்த நிலையில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு இளைஞர்கள் மலைப்பகுதியில் காணவில்லை என்று புகார் வந்தது. ...





