திருப்பூாில் சுப்பராயன் வெற்றிக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு- திமுகவினர் கடுப்பு!
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 - ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட...





