வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப இயக்கப்படும் விமானம்!
கொரொனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் விமான சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து முடங்கியதால் ஊரடங்கிற்கு முன்பாக வெவ்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து...





