“அமெரிக்காவிற்கு செல்ல தேவையான விமான கட்டணம் தனது தந்தையின் ஒரு வருட சம்பளம்”- சுந்தர் பிச்சை
அமெரிக்காவிற்கு முதல்முறையாக செல்வதற்கான விமான கட்டணம் கிட்டத்தட்ட தனது தந்தையின் ஒரு வருட சம்பளமாக இருந்ததாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். சாதனையாளர்களின் வெற்றி...






