எலக்ட்ரிக் பைக்கில் சார்ஜ் போடும் போது நடந்த விபரீதம்..!
இங்கிலாந்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இ-பைக் ட்ராக் செய்யப்பட்ட பொழுது...





