ரஷ்யாவுக்கு மாத்திரைகளை அனுப்பும் இந்தியா! நன்றி சொன்ன அதிபர்
கொரொனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே ரஷ்யாவுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளை அனுப்பும் இந்திய அரசுக்கு ரஷ்ய அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு 55...






