கொரோனாவால் தாய்லாந்தில் புகழ்பெற்ற தண்ணீர் திருவிழாவுக்கு தடை
தாய்லாந்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் தண்ணீர் திருவிழா கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த நேரம் விழாக்கோலம் பூண்டிருக்கும் பாங்காங் வீதிகள் பேரமைதியில் ஆழ்ந்துள்ளது....






