ஊரடங்கு உத்தரவை மீறி கோவையின் முக்கிய பகுதிகளில் மறைமுகமாக இயங்கும் ஜவுளி கடைகள்! நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் ?
கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு 3 வது முறையாக வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு,...






