அயோத்தி ராமர் கோயிலில் தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள்..!
டெல்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில்...






