தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் , செங்கல்சூளைகளில் கொத்தடிமைகளாக தவிக்கும் வடமாநிலத்தவர்கள்: ஆதார் எண் இல்லாமல் வங்க தேசத்தினர் ஊடுருவலா?
தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கட்டுமான தொழில் துவங்கி அடிப்படை கூலித்தொழில் வரை தனிநபர்...






