பெட்ரோல், டீசல் விற்பனைக்கான தற்காலிகக் கட்டுப்பாடுகள் நீக்கம்..!
மத்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் பெட்ரோல், அதிவேக டீசல் விற்பனை மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட தற்காலிக ஒழுங்குமுறை நடவடிக்கைகளை...





