நிர்மலா சீதாராமனை பாராட்டிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை..!
தொலைநோக்கு பார்வையுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டியுள்ளார். தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான...





