நடுவானில் தொழில்நுட்ப கோளாறு.. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!
கேரளாவில் இருந்து கர்நாடகா சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்...





