கழிவறையை சுத்தம் செய்ய சொல்லும் ஆசிரியர்கள்..!
கோவில்பட்டி அருகே கிளவிபட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாக கூறி பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்....