பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி ஆசிரியர் மற்றும் ஆசிரியை பணியிடை நீக்கம் !
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசை அரசு உயர்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் கார்த்தீஸ்வரன்,13. வகுப்பாசிரியை அபிலஷா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது...





